Friday

How Men Cry - Video :-)






வீடியோவுக்கு சம்பந்தமில்லாத ஒரு கவிதை
▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄▄

பேனா முனையில்
நீர் கோர்த்துக்கொள்ள
யாரும் படிக்காத காகிதத்தில்
சொட்டு சொட்டாய்
உலர்ந்து போனது
எனது
இன்றைய கவிதையும்.

7 comments:

said...

மாதம் பத்து என்பது இரண்டாகி ஒன்றாகி ஆகஸ்டில் ஒன்றூமே இல்லாமல் போனதேன்?
ரொம்ப வும் பிசியோ..

கவிதை வழக்கம் போல நன்றாக இருக்கிறது ..வீடியோவை பார்க்கவில்லை ...

said...

heheh.

Get married, and you will understand how important it is to leave 'signs' :))

said...

நன்றி, முத்துலெட்சுமி. கொஞ்சம் பிஸி, கொஞ்சம் சோம்பல். இனிமே தொடர்ந்து எழுதணும். முயற்சி செய்யறேன். :-)

said...

//Get married, and you will understand how important it is to leave 'signs' :))//
yes, I guess :-)

said...

நல்ல வீடியோ.....!!

முத்துலக்ஷ்மி கேட்ட அதே கேள்வி......!! பதிலும் படிச்சுகிட்டேன்.....

said...

நன்றி, ராதா. தொடர்ந்து எழுத முயற்சிக்க வேண்டும்!!!
நீங்க எப்படி? :-)))

said...

பிரசன்னா,

நீங்கள் கவிதை எழுத கொஞ்ச நேரம் கூடுதலாக ஒதுக்கலாமே. நன்றாக எழுதுகிறீர்கள்.

அனுஜன்யா

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது